IAS Status to 10 officers in Tamilnadu by president order தமிழகத்தில் உள்ள 10 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி ஜனாதிபதி உத்தரவு IAS Status to 10 officers in Tamilnadu by president order
சென்னை, டிச.29-
தமிழகத்தைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்பட 10 பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அதிகாரி எப்.இன்னொசென்ட் திவ்யா, எஸ்.மலர்விழி, எஸ்.சுரேஷ்குமார், எஸ்.பழனிச்சாமி, எஸ்.பிரபாகரன், எம்.லட்சுமி, ஆர்.கஜலட்சுமி, கே.எஸ்.கந்தசாமி, எஸ்.கணேஷ், சி.கதிரவன் ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.