5:53 PM
0

இப்படியும் சேலை கட்டலாமாம்..! கரீனாவின் கலக்கல் அவதாரம்!

ஆண் நண்பருடனான ... பெண்களுக்கு சேலை அழகு என்பார்கள்.. ஆனால் கரீனா கபூரோ சேலைய படு வித்தியாசமாக கட்டி இப்படியும் அழகைக் காட்டலாம் என்று நிரூபித்துள்ளார்.சேலையைக் கொசுவம் வைத்துக் கட்டாமல், அப்படியே தனது உடலில் சுற்றிக் கொண்டு வந்திருந்தார் கரீனா கபூர்.மும்பையில் நடந்த பிலிம்பேர் பத்திரிக்கையின் புதிய பதிப்பு வெளியீட்டின்போதுதான் இந்த கூத்தைக் காண முடிந்தது.

சேலையை எடுத்து தனது உடலில் சுற்றியபடியும், அப்படியே முன்புறம், நடுவில் ஒதுக்கி விட்டும் வித்தியாசமான கோலத்தில் காணப்பட்டார் கரீனா.செளகத் பால் என்ற பேஷன் டிசைனர் வடிவமைத்துக் கொடுத்த சேலையாம் இது.

சேலையே கட்டத் தெரியாதவர்கள் சேலை கட்டிக் கொண்டால் எப்படி இருக்குமோ, அதேபோல இருந்தது கரீனாவின் சேலைக் கட்டு.இருந்தாலும் கரீனாவின் உடலில் அந்த சேலை சுற்றிக் கிடந்த விதமும் கூடஒரு விதமான அழகாகத்தான் இருந்தது.பிலிம்பேர் அட்டைப் படத்தில் இதுவரை 19 முறை வந்துள்ளாராம் கரீனா. நிகழ்ச்சியில் பேசியவர்கள் இதைச் சொன்னார்கள்.

0 comments:

Post a Comment

Recent Comments

Labels

Popular Posts

My Blog List

Popular Posts