Sunday, December 8, 2013

Congress prime ministerial candidate Rahul ganthi

Congress prime ministerial candidate Rahul ganthi

காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா?: சோனியா சூசக தகவல் Congress prime ministerial candidate Rahul kantiya

புதுடெல்லி, டிச.9-

டெல்லியில் நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவரா? என்ற கேள்விக்குப் பதில் அளித்தார்.

அப்போது அவர், "உரிய சந்தர்ப்பம் வரும்போது, பிரதமர் வேட்பாளர் பெயர்....'அவருடைய' பெயர் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

பிரதமர் வேட்பாளர் பெயர் என்று பொதுவாக அறிவிக்காமல், அவருடைய பெயர் என்று குறிப்பிட்டு கூறியதால் ராகுல் பெயரை சோனியா சூசகமாக தெரிவித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
...

No comments:

Post a Comment