Tuesday, December 31, 2013

Arup Raga swan in as IAF Chief Marshal

Arup Raga swan in as IAF Chief Marshal இந்தியாவின் புதிய விமானப்படை தளபதியாக அருப் ராகா பதவி ஏற்றார் Arup Raga swan in as IAF Chief Marshal

புதுடெல்லி, ஜன.1-

விமானப்படை தளபதியாக இருந்த என்.ஏ.கே.பிரவுனி ஓய்வு பெறுவதையொட்டி, புதிய விமானப்படை தளபதியாக அருப் ராகா நேற்று பதவி ஏற்றார். அவருக்கு வயது 59. அவர் 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார். உயர் அதிகாரிகள் முன்னிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

அருப் ராகா, பழம்பெரும் போர் விமான ஓட்டுனர் ஆவார். 1974-ம் ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி விமானப்படை பணியில் சேர்ந்த அவர், தனது 39 ஆண்டுகால சேவையில், பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தாம்பரத்தில் உள்ள விமான பயிற்சியாளர்கள் பள்ளியிலும் பணி புரிந்துள்ளார்.
...

No comments:

Post a Comment