Tuesday, October 1, 2013

ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்: இஸ்ரேல் பிரதமர் கடும் தாக்கு Benjamin Netanyahu terms Rouhani as wolf in sheep clothing

ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்: இஸ்ரேல் பிரதமர் கடும் தாக்கு Benjamin Netanyahu terms Rouhani as wolf in sheep clothing

Tamil NewsYesterday,

ஜெருசலேம், அக். 2-

ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை அழித்து விடுகிறோம் என ஈரான் ஒப்புக்கொண்டது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இனிக்க இனிக்க பேசிக்கொண்டு, சிரித்துக் கொண்டே கழுத்தை அறுக்கும் ஈரான் பிரதமரின் பேச்சில் அமெரிக்கா மயங்கி விடக்கூடாது. இந்த உண்மையை நான் கூறுவது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உகந்ததாக கருதுகிறேன்.

ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் முழுவதையும் முடிவுக்கு கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை அழிக்கும்படி சர்வதேச சமுதாயம் அறிவுறுத்த வேண்டும்.

ரவுகானியின் வார்த்தைகளை மட்டுமே நம்பி விடாமல் அதை அவர் காப்பாற்றுகிறாரா? சொன்னவாறு நடந்துக்கொள்கிறாரா? என்பதை கண்காணிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

கடுமையான பொருளாதார தடைகளின் மூலமும் ராணுவ மிரட்டலின் வாயிலாகவும் மட்டும்தான் ஈரானை வழிக்கு கொண்டுவர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link

Charts: Young Adults Experienced A Lost Decade In Employment Since 2000

Charts: Young Adults Experienced A Lost Decade In Employment Since 2000

Young people entering the workforce today are less likely to be employed and earn less than the young people of two decades ago, according to a new report from Georgetown University.

Young adults have seen a "lost decade" in their employment rate, which fell from 84 percent to 72 percent between 2000 and 2012.

Citing "significant structural economic shifts" since 1980, the report also notes that the share of young adults in the labor force has dropped to the same level as it was in 1972, a decline that started in the '80s.

And this has been particularly pronounced for African Americans. The employment gap between young white workers and black workers grew from 6 percentage points in 2000 to 14 percentage points in 2012.

It also notes that today's young people won't start making the median wage, which stands at about $42,000, until they reach age 30, while young people started making that much at age 26 in 1980. Earnings for 26 to 30 year olds also declined across all levels of education, although those with higher degrees were least impacted.

Young people today make up nearly half of all people who are unemployed, a fact that will likely cost those out of work $21.4 billion in earnings over the next 10 years. Missing just one year of work can translate into 2 to 3 percent less in earnings each year thereafter for a young worker. Young people who do work are increasingly pushed into low-wage jobs.

Meanwhile, young college graduates are also grappling with mounting loads of student debt, which in total now stands at more than $1 trillion. That debt means that many struggle to buy their own homes and make other large purchases, which has big negative impacts on the larger economy.

The post Charts: Young Adults Experienced A Lost Decade In Employment Since 2000 appeared first on ThinkProgress.

    





Show commentsOpen link

ராஜா ராணி – விமர்சனம்! Raja Rani movie review

ராஜா ராணி – விமர்சனம்! || ராஜா ராணி – வெற்றி பவனி!
by admin

Tamil movie raja rani review
இளம் வயது இயக்குனருடன் இளைய தலைமுறை நடிகர் நடிகைகள் இணைந்திருக்கும் ஒரு திரைப்படம் எப்படி இருக்கும்…? 'ராஜா ராணி' திரைப்படம் மாதிரி கலர்ஃபுல்லாக இருக்கும். பிரபல நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் புதிதாக வந்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் அனைத்துப் பாராட்டுக்களையும் வாரிக்கொள்கிறார்.

விருப்பமே இல்லாமல் கடமைக்காக திருமணம் செய்துகொள்கின்றனர் ஜான் என்கிற ஆர்யாவும், ரெஜீனா என்கிற நயன்தாராவும். திருமணத்திற்குப் பிறகு இரவில் ஆர்யா குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது, நயன்தாரா அழுதுகொண்டே உறங்குவது என சண்டைகளுடன் நகர்கிறது இவர்கள் வாழ்க்கை. திடீரென நயன்தாராவுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும்போது தான் தன் மனைவியைப் பற்றிய தகவல்கள் எதுவுமே அறிந்துவைத்திருக்கவில்லை என ஜான் உணர்கிறார். ட்ரீட்மெண்ட் முடிந்ததும் 'அட்லீஸ்ட் பொண்டாட்டியோட மெடிகல் டீடெயில்ஸாவது தெரிஞ்சு வெச்சுக்கோங்க' என மருத்துவர் சொல்வது பல கணவர்களுக்கு பளார்.
'ஏன் உங்களுக்கு இந்த மாதிரி ஆகுது?' என ஆர்யா கேட்க, நயன்தாராவின் வலி மிகுந்த கண்களுக்கிடையில் விரிகிறது சூர்யா என்கிற ஜெய்யுடனான காதல் கதை. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கார் ஓட்டும் சத்யராஜை குடிக்க விடாமல் பீர் பாட்டிலை நயன்தாரா வாங்கி வைத்துக்கொள்கிறார். ஒரு பெண் பீர் பாட்டிலுடன் வருவதை பார்த்து அதிர்ச்சியடையும் ஜெய் கெட்ட வாத்தையில் திட்ட அதை நயன்தாராவும் பார்த்துவிடுகிறார். தொடர்ந்து நயன்தாரா-ஜெய் சந்திக்கும் காட்சிகள் மோதலில் துவங்கி காமெடியில் முடிய, ஜெய்யின் வெள்ளந்தித்தனமான குணத்தைக் கண்டு மயங்கும் நயன்தாரா ஜெய்யை மடக்கிவிடுகிறார்.
'என் அப்பா கிட்டதாங்க எனக்கு பயம் மத்தபடி நானும் ஐ லவ் யூங்க' என்று நிபந்தனையுடன் தன் காதலை ஒப்புக்கொள்கிறார் ஜெய். தந்தை என்பதை விட நல்ல நண்பனாக பழகும் சத்யராஜ் நயன்தாராவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி ஜெய் வீட்டிற்கு மாப்பிள்ளைக் கேட்டுசெல்கிறார். போலிஸாக இருக்கும் ஜெய்யின் தந்தை கல்யாண தேதியுடன், கருமாதி தேதியையும் ஃபிக்ஸ் பண்ணிடுங்க என வில்லன் கதாபாத்திரம் ஏற்க, ரிஜிஸ்டர் மேரேஜுக்கு தயாராகிறது நயன்தாரா-ஜெய் ஜோடி.

தன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய தந்தையையும் அழைக்காமல் திருமணத்திற்குச் செல்லும் நயன்தாரா நாள் முழுக்க ரிஜிஸ்டர் ஆஃபீஸில் காத்திருந்து, ஜெய் வராத ஏமாற்றத்தில் அவர் வீட்டிற்குச் சென்று விசாரித்த பிறகு தான் ஜெய் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டது தெரியவருகிறது. சில நாட்களில் ஜெய் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தியில் முழுவதும் உடைந்துபோகும் நயன்தாராவிற்கு அப்போது தான் முதன்முதலில் ஸ்ட்ரோக் வருகிறது.
'நமக்கு புடிச்ச வாழ்க்கை கிடைக்கலைன்னா வாழ்க்கைய முடிச்சுக்கக் கூடாது. என்னைக்காவது ஒரு நாள் நமக்கு புடிச்சா மாதிரி வாழ்க்கை மாறும். காதல் தோல்விக்கு பிறகும் வாழ்க்கை இருக்கு' என்ற சத்யராஜின் அறிவுரைகளுடன் தான் ஆர்யா-நயன்தாரா திருமணமே நடைபெறுகிறது.
நயன்தாராவின் ஃபிளாஷ்பாக்கை கேட்டபின் நெருங்கிவரும் ஆர்யாவை எச்சரித்து ஒதுக்கிவைக்கிறார் நயன்தாரா. குடிக்கும் காட்சிகளில் மட்டும் நண்பனாக வலம் வந்துகொண்டிருக்கும் சந்தானம் ஆர்யாவின் வலி நிறைந்த ஃபிளாஷ்பாக்கை நயன்தாராவிடம் சொல்கிறார்.

'ஃபிகருக்காக நாம அடிச்சிக்கக் கூடாது, ஆனா நண்பனுக்காக அடிச்சிக்கலாம்' என்ற கருத்துடன் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு ஊரைச் சுற்றும் நண்பர்கள் தான் ஆர்யா-சந்தானம். செக் வாங்கிக்கொண்டு வருவதற்காக சந்தானத்தின் சித்தப்பா சொல்லும் வீட்டிற்கு செல்லும் போது நஸ்ரியாவை சந்திக்கிறார் ஆர்யா.(ரிங்க ரிங்கா பாட்டுக்கு நஸ்ரியா கொடுக்கும் எண்ட்ரியில் தியேட்டரே அதிருது) முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்துவிட, வழக்கம்போல ஃபாலோ செய்து ஒருவழியாக நஸ்ரியாவை மடக்கிவிடுகிறார் ஆர்யா.
தாய் தந்தை இல்லாத பெண் என்று தெரியவர, நஸ்ரியாவின் பிறந்தநாள் பரிசாக தாலியை கட்டும் ஆர்யா, அடுத்த நாளே எதிர்பாராத விபத்தில் கண்முன்னே நஸ்ரியாவை பரிகொடுக்கிறார். நஸ்ரியாவின் இழப்பால் உடைந்துபோகும் ஆர்யா,'காதல் தோல்விக்கு அப்பறம் வாழ்க்கை இல்லைன்னா… 25 வயசுக்கு அப்பறம் யாருமே உயிரோட இருக்க முடியாதுடா' என்ற சந்தானத்தின் அறிவுரையில் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
இப்படி இருவேறுபட்ட வழியில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆர்யா-நயன்தாரா ஜோடியை, ஃபிளாஷ்பேக் தெரிந்ததும் வழக்கமான சினிமா போல் உடனே சேர்த்துவைக்காமல் திரைக்கதையை சரியாக அமைத்து நல்ல கிளைமேக்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஃபிளாஷ் பேக்கில் வரும் ஆர்யா டம்மியாக இருந்தாலும், முதலிலும் கடைசியிலும் ஆர்யாவின் நடிப்பும், கம்பீரமும் சபாஷ். (குடித்துவிட்டு ஆர்யா உளறுவது எத்தனை படங்களில் வந்தாலும் ரசிக்கும் வகையிலேயே இருக்கிறது)
ஃபிளாஷ்பாக்கில் நஸ்ரியா மொத்த பாராட்டுக்களையும் அள்ளிச் செல்கிறார். கியூட்டான நடிப்பு, மனதைக் கவரும் பாவனைகள் என தோன்றும் காட்சிகளிலெல்லாம் திரையை ஆக்கிரமித்துவிடுகிறார் நஸ்ரியா. ஆர்யாவின் கண்ணத்தில் அரையும்போதும் சரி, விபத்தில் உயிரிழக்கும் காட்சியிலும் சரி… மனதில் நிற்கும் நடிப்பு.
ஃபிளாஷ்பாக்கில் வரும் துறுதுறு கல்லூரி பெண்ணின் கேரக்டரும், திருமணமான பெண்ணின் கேரக்டரும், பக்குவமான நடிப்பு, அழகான தோற்றம் என வழக்கம் போலவே கைதேர்ந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் நயன்தாரா.
ஜெய் தோன்றும் பெரும்பாலான காட்சிகளில் அழுதுகொண்டே இருந்தாலும், ரசிகர்களை சிரிக்க வைத்து கைதட்டல்களைப் பெறுகிறார். ஜெய், சத்யன் சேர்ந்து வரும் ஏர்-வாய்ஸ் காட்சிகள் அனைத்துமே சிரிப்புக்கு உத்திரவாதம். நான் ஒன்னும் அழுவலையே… கண்ணு வேர்க்குது என்று சொல்லி சமாளிக்கும் காட்சிகளில் அசத்திவிட்டார் மனிதர். அதே ஜெய், விமான நிலையத்தில் அதிகாரியாக தோற்றமளித்து ஆர்யாவை, டேய்… போடா… என்று சொல்லும் காட்சி கெத்து!

இந்த கேரக்டருக்கு சத்யராஜ் தான் பொருத்தமானவர் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு நடித்திருக்கிறார் சத்யராஜ்.
சமீபத்திய சில படங்களில் மொக்கை போட்டே நம் காதில் ரத்தம் வரவழைத்த சந்தானம் ( யா யா-ன்னு சிலர் சொல்வது காதில் கேட்கிறதா சந்தானம்… ), வழக்கமான நடிப்பை ஓரம் தள்ளிவைத்துவிட்டு புதிய பாடி லேங்குவேஜுடன் கலக்கியிருக்கிறார்.
'கானா' பாலாவின் பாடல் மட்டும் பட்டையைக் கிளப்புகிறது. மற்ற பாடல்கள் பார்ப்பதற்கு கலர் ஃபுல்லாக இருந்தாலும், மனதில் நிற்கவில்லை. பாடலின் போது ரசிகர்கள் வெளியே சென்று வராமல் இருப்பதற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் தான் காரணம். மனுஷன் ஃபிரேமுக்கு ஃபிரேம் ஒரு புதுமையைக் காட்டி மிரட்டியிருக்கிறார்.  பார்க்க பார்க்க கண்களை பார்க்கத் தூண்டும் வகையில் ஒவ்வொரு ஷாட்டும் கலர்ஃபுல்லாக இருக்கிறது.
திரைக்கதை, கதாபாத்திரத் தேர்வு என அனைத்தையும் சரிவரச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அட்லி.
ராஜா ராணி – வெற்றி பவனி!
Show commentsOpen link

How birth order affects personality

How birth order affects personality

by vijigermany

How birth order affects personality

Personality development is a complex process that is affected by lots of different variables.

While its wrong to say that one factor is solely responsible for developing the personality of a child still you can confidently assume that some factors can affect the personality to a great extent provided that the other factors are constant.

Birth order and the child's personality

The first born, the oldest child:
The first born is the one who learns how to take responsibility at an early age because he is usually asked to help his parents with the new born children.
The first born usually develops Good leadership abilities and the role of the care taker.
The first born also feels threatened by his new born brother because he losses a big part of the attention that he was getting before the arrival of the new child.
The youngest child:
The youngest child usually competes with the first born on attention and this sometimes leads to an intensifying the rivalry between them
. Sometimes the youngest child becomes a risk taker because he learns how to do anything to get attention even if it was dangerous.
The Youngest child might also learn how to become a rebel because of the frustration he usually experiences when he fails to do the things that the oldest child is doing.
The middle child:
The middle Child suffers the most because he is the one who gets the least attention.
He finds himself stuck between the youngest and the oldest who get most of the attention and that's why he learns how to become diplomatic and calm.
His role usually becomes the peace maker who maintains peace between the youngest and the oldest.

Show commentsOpen link

As NBA Training Camp Opens, Jason Collins Still Has No Team

As NBA Training Camp Opens, Jason Collins Still Has No Team

ThinkProgressToday,

Jason Collins (98) guards the Pistons' Greg Monroe.

CREDIT: AP

It was April 29 of last year when Jason Collins came out as gay on the cover of Sports Illustrated, and it seemed certain then that Collins, who had finished the 2013 season and was entering free agency, would make history as the first openly gay man to play in one of the four major American sports leagues.

Five months later, that certainty has turned to worry that professional sports might have come so close, only to have to play the waiting game again. The NBA season began, unofficially, with media days on Monday. Training camp opens today for all 30 teams. None of their rosters include Jason Collins.

It's still possible that Collins will find a team, that a training camp injury or other circumstances will alert a team to a need Collins can fill, that he'll sign a 10-day contract temporarily or a year-long deal that buys him one more year. But with camp open and Collins absent, we have no choice but to confront the possibility that the season will go on without Jason Collins and that the wait for an openly gay player will continue.

Does that mean the NBA isn't as ready as we thought it was, that even though a survey of executives said they thought Collins would find a spot, that his sexuality is keeping any of them from giving one to him? That's possible, but unlikely. Collins received widespread support from players, coaches, executives, and the league office when he came out last year, and owners like Mark Cuban hailed his coming out as a breakthrough for the league. More likely is that Collins simply isn't good enough to merit a job in the NBA, at least right now, or that Collins, an aging role player, would be in this same position had that Sports Illustrated article never published, if he were a straight basketball player or had he waited until retirement to come out.

For all the celebration in April, the possibility of Collins not finding a team was always real, not because the league remains a bastion of homophobia but because Collins isn't exactly a superstar. He averaged just 10 minutes of playing time in 38 games split between Boston and Washington last year, and he is a journeyman who turns 35 in December and hasn't averaged more than 2 points per game since 2008 or 3 rebounds per game since 2006. Far from a superstar, he doesn't even do anything all that well, and his one discernible quality — his ability to come off the bench and bang with big centers who are skilled in the post — has gone out of vogue in a league dominated by mobile, athletic big men and Gumby-armed shot-blockers. Collins, unfortunately, is neither.

But even if Collins misses out on merit, it will hurt, if only because he had already seemed to shift the mentality of the NBA. When Roy Hibbert uttered "no homo" in a playoff press conference, the affected party was no longer faceless — it was one of them, a guy players knew and related to. Hibbert quickly apologized and reached out to Collins too. We got a taste then of what an NBA with an openly gay player might look and feel like, a sampling of a professional sports world that finally seemed ready to embrace equality.

If the season goes on without Collins, that taste, the small signs of progress that came with it, and a reminder of how close we were may be all we get for now. It might be easy to fall back on the belief that the NBA still isn't ready for a gay player, but I still think it is, and painting the NBA as homophobic and blaming Collins' sexuality for his lack of a roster spot carries consequences that will only make it harder for other gay players to come out too. If Jason Collins doesn't find a team, it won't be a confirmation of our worst fears about the NBA. Instead, it'll be a painful reminder that we'll have to keep waiting for proof that our best hopes about a new era in professional sports are real.

The post As NBA Training Camp Opens, Jason Collins Still Has No Team appeared first on ThinkProgress.

    





Show commentsOpen link

International Day of Older Persons: Living old age with dignity

International Day of Older Persons: Living old age with dignity

by Editorial Team

October 1 is International Day of Older Persons.

A demographic revolution is underway throughout the world. Today, world-wide, there are around 600 million persons aged 60 years and over; this total will double by 2025 and will reach virtually two billion by 2050 – the vast majority of them in the developing world. Therefore, it makes it increasingly important for us to care for our elderly. 

Contributions made by the elderly in today's times

Even now, older persons make major contributions to society. For instance, throughout Africa –and elsewhere – millions of adult AIDS patients are cared for at home by their parents. On their death, orphaned children left behind (currently, 14 million under the age of 15 in African countries alone) are mainly looked after by their grandparents.

In Spain for example, caring for dependent and sick individuals (of all ages) is mostly done by older people (particularly older women); the average number of minutes per day spent in providing such care increases exponentially with the carers' age: 201 minutes if the carer is in the age group 65-74 and 318 minutes if aged 75-84 – compared to only 50 minutes if the carer is in the age group 30-49 (Durán H, Fundación BBVA, 2002).

Fighting the stigma of old age

Unfortunately, the ones who have laid the foundation for the society we live in – face stigma in the form of abuse, neglect, insufficient care, etc. mostly due to financial reasons. Sensitizing our youth to their problems, developing a society that is considerate for them and promoting healthy living among our youth so that they don't face problems during their old age are some of the things that can be done. 

Interesting facts about ageing
56% elderly abused by their sons
Indians over 50 face serious risk of chronic diseases
Fighting stereotypes of old age
Healthy ageing

You may be abusing your body in your youth – eating junk food, not getting any exercise, working round the clock, partying hard and still are able to carry on with your life pretty normally. However, what you need to know is that internally, you are getting affected by every choice you make. So, whether you want to lead a happy, productive life in your old age or want to be pushed around in a wheelchair and get dependent on others – the option is yours!

Ten sure-shot ways to age healthy
Ten facts on ageing and the life course
Ten life-saving health tests you should take
Old-age health concerns

Old-age is associated with many diseases and health problems like dementia, cancer, etc. Here are some of them:

Alzheimer's: Alzheimer's disease is a degenerative mental disease and the most common form of dementia. It results in loss of cognitive function beyond normal ageing and is usually seen in people who are older than 65. Symptoms include confusion, mood swings, long-term memory loss and a gradual loss of bodily functions. 

Early medical help can slow effects of Alzheimer's disease
6 movies portraying Alzheimer's disease
Parkinson's: Parkinson's disease is an illness, which affects the brain, in which certain nerve cells, which play an important role in motor functions of the body, are lost or die.  The loss of nerve cells takes place slowly over time and gradually spreads to several areas of the brain, as a result, new symptoms gradually develop over time and the initial symptoms become more difficult to control. 

Parkinson's Disease – what you need to know
Cardiovascular diseases: Heart and blood vessel disease is called cardiovascular disease or heart disease. It includes various problems that are directly related to a process called atherosclerosis. Atherosclerosis is a condition where there is a build up of plaque within the arteries leading to a block which reduces the size of the artery, this in turn reduces the amount of blood that flows through it. If the artery is completely blocked, it stops blood flow to the organ or muscle completely leading to the death of that part. In relation to the heart, atherosclerosis can lead to a heart attack. 

Life doesn't end after bypass surgery
Take the natural route to heart health – home remedies that work!
EECP – a cheaper, non invasive treatment for heart disease
Arthritis: Arthritis is a joint disorder that causes the inflammation of one or more joints. The pain is caused due to the inflammation around the joints. Some of the types of arthritis include osteoarthritis, rheumatoid arthritis, psoriatic arthritis, etc. Osteoarthritis is the most common form – caused due to overuse or injury – and can affect all joints. The other forms can either be genetic, caused due to skin conditions (psoriatic), immune disorder (rheumatoid) or by deposition of uric acid (gout). Almost 50 million people around the world are affected by one form or another.

Diagnosis and treatment of arthritis
Cancer: Cancer is a group of over one hundred diseases characterized by abnormal, uncontrolled cell growth. In a healthy body – cells grow, die and are replaced in a very controlled way. Damage or change in the genetic material of cells by environmental or internal factors result in cells that don't die and continue to multiply until a massive cancer or a tumour develops. Most cancer related deaths are due to metastasis, malignant cells that penetrate into the circulatory system and establish colonies in other parts of the body. Great advancements have been made but cancer is still leading cause of death for people under 85.

Amla can reduce your cancer risk by half!
Do you know these 5 simple ways to prevent prostate cancer?
Old-age and sexual health

Increase your sexual stamina with these tips
How hypertension can affect your sex life
Erectile dysfunction: Causes and treatment  
Old-age and eye related problems

'Cataract surgery is not urgent but is definitely required'
 Why should you visit an eye doctor regularly
Old-age and diabetes

Take regular foot assessment test if you have diabetes
Home remedies for diabetes
Eating walnuts may keep heart disease and diabetes at bay!
Old-age and stomach related problems

10 reasons for bloating or abdominal gas you didn't know about
What are gallstones?
Top foods to keep your liver healthy
Old-age and orthopaedic problems

New techniques to ease joint replacements
Backaches may not be that 'simple' after all
Total Knee Replacement: Common queries answered
Old-age and kidney problems

12 symptoms of kidney disease you shouldn't ignore
Kidney disease can be a silent killer!
Old-age and hearing loss

Hearing loss or deafness: 7 facts you ought to know
Old-age and headache

Why you should take headaches more seriously
 Old-age and Anaemia

There's more to anaemia than just iron deficiency!
 So, let us make a pledge to care for the elderly people in today's times and also, to lead a healthy life that ensures us an independent, active and fun experience when we ourselves grow old!

 

Show commentsOpen link